வேட்பாளருக்கு எதிர்ப்பு; தொகுதி ஒதுக்கீட்டுக்கும் கண்டனம்... பல தொகுதிகளில் அதிமுகவினர் போராட்டம்..!
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை மீண்டும் அதிமுகவுக்கே ஒதுக்க வலியுறுத்தியும் வேட்பாளரை மாற்றக் கோரியும் சில இடங்களில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எழும்பூர் சட்டமன்ற தொ...